Tamil
📢 Job Opportunity JD Dental Clinic, Ramanputhur Junction, Nagercoil, is looking for a Dental Assistant to assist Dr. Besen Jas. Eligibility: • 10th Pass / 12th Pass / Any Degree • College girls looking for a part-time job are also welcome to apply. Working Hours: 🕕 6:00 PM – 9:00 PM (Evening) Contact: 📞 9487559516 If you know someone who might benefit from this opportunity, kindly forward this message to them. Your share could help someone find a good job. 🙏 📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு நாகர்கோவில் – ராமன்புதூர் ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள JD Dental Clinic-ல் Dr. Besen Jas அவர்களுக்கு உதவியாளராக (Dental Assistant) பணியாற்ற ஆட்கள் தேவை. தகுதி: • 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு / ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு • கல்லூரி மாணவிகளும் (Part-time வேலை விருப்பமிருந்தால்) விண்ணப்பிக்கலாம். பணிநேரம்: 🕕 மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை தொடர்புக்கு: 📞 9487559516 இந்த வேலை வாய்ப்பு யாருக்காவது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால், தயவுசெய்து இந்தச் செய்தியை அவர்களுக்கும் பகிருங்கள்.